கொளத்தூர் தொகுதியில் ரூ.3 கோடியில் கால்பந்து மைதானம்

கொளத்தூர் தொகுதியில் ரூ.3 கோடியில் கால்பந்து மைதானம்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
26 May 2022 10:17 PM GMT
கொளத்தூரில் ரூ.3 கோடியில் செயற்கை புல் கால்பந்து மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூரில் ரூ.3 கோடியில் செயற்கை புல் கால்பந்து மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
26 May 2022 8:09 AM GMT